FIFA உலக கோப்பையில் ஆண்டுதோறும் சில புதிய வீரர்கள் தோன்றி உலக கால்பந்தில் தங்களின் அதிகாரத்தை பெறுகின்றார்கள். உலக கோப்பை என்பது ஒரு கால்பந்து வீரர் வரலாற்றில் தனது பெயரை பதிக்கும் மிகப்பெரிய கட்டங்களில் ஒன்றாகும். கோல்டன் கையுறை எந்த ஒரு பெரிய கோல்கீப்பருக்கும் சாதனையாகவே இருக்கின்றது. சென்ற 2018 ஆம் வருடம் கோல்டன் க்ளோப் விருதை திபாட் கோர்டோயிஸ் தட்டிச் சென்றார். அவருக்கு இணையான கோல்கீப்பர்கள் அதிகம் இல்லை. இந்த நிலையில் 2022 ஆம் வருடம் […]
