கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் சக்தி வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை அழகர் மலை என்பவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசில் இருந்து வெளிவந்த தீப்பொறி அழகர் மலை மீது விழுந்துள்ளது. இதனால் பலத்த […]
