கொரோனா அச்சுறுத்தலால் இத்தாலியில் இருக்கும் தனது 2 தொழிற்சாலைகளை மூடப்போவதாக ஃபெராரி கார் (Ferrari ) நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அரசின் சுகாதார வழிமுறைகளின் படி மரனெல்லோ மற்றும் மொடனோவில் இருக்கும் தொழிற்சாலைகளை 2 வாரத்திற்கு […]
