இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் க்வாஜாவும் களமிறங்கினர். ஆரோன் பின்ச் 27 ரன்னில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ் கோம்ப்பும், உஸ்மான் க்வாஜாவும் […]
