Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

கசக்கும் வெந்தயம்… நன்மைகளோ ஏராளம்…!!

பலருக்கும் பயன்படும் வகையில் இந்த மருத்துவ குறிப்புகள். இந்த குறிப்புகளை சரியாக பயன்படுத்தினால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. உடலில் இருக்கும் தீராத பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இதுவே நிரந்தர தீர்வு. வெந்தயம் வெந்தயம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது கசப்புத்தன்மை. கசப்புத்தன்மை நிறைந்த அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாக இருக்கும். வெந்தயத்தால் ஏற்படும் நன்மைகள்: உடல் அசதி பிரச்சினைகள் சரியாகும். உடலிலுள்ள சூடானது குறைவதை நீங்கள் உணர முடியும். உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதய […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி இட்லிக்கு மாவு அரைக்க தேவையில்லை…. பாரம்பரிய முறைப்படி இட்லி மாவு மிக்ஸ் அரைக்கலாம் ….

தேவையான பொருட்கள் : இட்லி அரிசி – 2  1/2 கிலோ உளுந்து –  1/2  கிலோ வெந்தயம் –  25 கிராம் செய்முறை : முதலில் அரிசியை அலசி நன்கு  காய வைத்து தனியாக மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும் .பின் உளுந்து மற்றும் வெந்தயத்தை அலசி நன்கு காய வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இரண்டு மாவையும் கலந்து விட்டால் இட்லி மாவு தயார் !!…பின்னர் இதிலிருந்து தேவையான மாவுடன் உப்பு […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோயின்றி வாழ இந்த டீ குடிங்க … அவ்வளவு நன்மைகள் …

சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது . வெந்தய டீ  தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் தேன் –  தேவைக்கேற்ப தண்ணீர் – 1  கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி சரியாக …வெந்தய சூரணம் செய்வது எப்படி …

வெந்தய சூரணம் தேவையான பொருட்கள் : வெந்தயம்  – 1 ஸ்பூன் சீரகம் – 1/2 ஸ்பூன் மிளகு  – 1/4 ஸ்பூன் செய்முறை : வெந்தயம் ,சீரகம் , மிளகு மூன்றையும் பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூட்டுவலி சரியாகும் .

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு கரைய ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் சீரகம் – 1 ஸ்பூன் பட்டை – 1 செய்முறை : பாத்திரத்தில் 2 கப் தண்ணீர்  சேர்த்து வெந்தயம் ,பட்டை ,சீரகம் சேர்த்து கொதிக்கவிட்டு 1 கப் ஆனதும் வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பு காணாமல் போய் விடும் .  

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தணிக்க இதை செய்யுங்க …

உடல் சூட்டை தணிக்கும் வழி  முறைகள் : தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது . காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள்  சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது . எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் . நிறைய தண்ணீர் குடிக்க  வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் […]

Categories
சமையல் குறிப்புகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய இதை குடிங்க …. இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும் ….

தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 டீஸ்பூன் சீரகம் – 1  டீஸ்பூன் தண்ணீர் –  2  கப் செய்முறை : பாத்திரத்தில் வெந்தயம் , சீரகம்  மற்றும்  2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும் . தண்ணீர் சுண்டி 1  கப் ஆகும் வரை வற்ற விடவேண்டும் . இதனை வடிகட்டினால் ஆரோக்கியம் நிறைந்த டீ தயார் !!! இந்த டீயை 2 வாரங்கள் குடித்து வந்தால் நன்கு தொப்பை குறைந்திருப்பதை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பஞ்சு போல ஆப்பம் செய்யணுமா …. ஆப்பமாவு இப்படி அரைங்க ….

ஆப்ப மாவு தேவையான பொருட்கள் : பச்சரிசி – 1   1/2  கப் வெந்தயம் –  1  டீஸ்பூன் உளுந்து –    2  டீஸ்பூன் துருவிய தேங்காய் –  1/2  கப் சாதம் –  1/2  கப் சர்க்கரை –  2  டீஸ்பூன் ஆப்பசோடா –   1/4  ஸ்பூன் [விரும்பினால்] உப்பு –  தேவையான அளவு தயிர் –  1  டேபிள் ஸ்பூன் செய்முறை : முதலில் பச்சரிசி , வெந்தயம் , உளுந்து  ஆகியவற்றை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புளியோதரை பொடி செய்வது எப்படி …. வாங்க பார்க்கலாம் !!!

புளியோதரை பொடி  தேவையானபொருட்கள் : புளி – 75 கிராம் கடலைப்பருப்பு – 1  கப் தனியா – 1/4 கப் உளுத்தம்பருப்பு – 1/2 கப் வெந்தயம் –  1  ஸ்பூன் மிளகு –  1  ஸ்பூன் கடுகு –  1  ஸ்பூன் எள்ளு –  2  டீஸ்பூன் எண்ணெய் –  2  டேபிள் ஸ்பூன் பெருங்காயம்  – சிறிது வரமிளகாய் – 50 கிராம் கல் உப்பு – 3 ஸ்பூன் மஞ்சள் தூள் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான பிரண்டை தோசை!!!

பிரண்டை தோசை தேவையான  பொருட்கள் : பச்சரிசி – 2 கப் புழுங்கலரிசி – 2 கப் உளுத்தம்பருப்பு – முக்கால் கப் பிரண்டை – அரை கப் வெந்தயம் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை  3  மணி நேரம் ஊறவைத்து , ஒன்றாக சேர்த்து  அரைக்க  வேண்டும். மாவு  பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மாவு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகுத் தொல்லையா….. கவலையை விடுங்க ..!!!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடு பட சில எளிமையான வழிமுறைகளை இங்கே காணலாம் . எலுமிச்சையில் சிட்ரிக்  அமிலம்  நிறைந்துள்ளது .இது  தலையில்  உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுடையது .அதனால் நமது தலையானது நல்ல ஆரோக்கியம் பெறும் .குளிக்கும் முன் தலையில் தேய்த்து பின் குளிப்பது சிறந்தது . தேங்காய் எண்ணெய் தலைக்கு  ஈரப்பசையூட்டி முடிக்கு நல்ல ஊட்டம் தரும் . வெந்தயத்தை  ஊற வைத்து  , தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவில் ராஜாவாக இருக்க…. இதை சாப்பிடுங்கள் ஆண்கள்…..!!

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டுவதற்கு அதிகப்படியான மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதனால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவு இல்லாமல் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் நம்பத்தான் செய்ய வேண்டும். அதுதான் வெந்தயம். இதனால் தான் நமது முன்னோர்கள் உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை […]

Categories

Tech |