ரஷ்யாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் வார்டில் ஒரு செவிலியர் ‘உள்ளாடை’ அணிந்து அதற்கு மேல் தனது (PPE ) பாதுகாப்பு கவசம் மட்டுமே அணிந்திருந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாஸ்கோவிற்கு தெற்கே 100 மைல் தொலைவில் உள்ள துலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆண் கொரோனா நோயாளிகள் மட்டும் உள்ள மருத்துவமனையில் அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் தனது பணியின் போது அணிந்திருந்த உடை சர்ச்சையை கிளப்பியுள்ளது. https://twitter.com/newstula/status/1262780150359429120 அதாவது […]
