தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த வெளிமாநில தொழிலாளி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சித்தம்பலத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டுவருகிறது. இங்கு லலித்ஓரான் என்ற ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் இவர் 6 அடி உயரமுள்ள எந்திரத்தில் நின்று தொழிற்சாலையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த நிலையில் இவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடன் […]
