.அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக ட்டுவிட்டரில் தகவல் வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் சென்ற ஆண்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சைப் பெற்ற பின்பு வீடு திரும்பினார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், […]
