இன்றைய தினம் : 2020 பிப்ரவரி 07 கிரிகோரியன் ஆண்டு : 38_ ஆம் நாளாகும் நெட்டாண்டு : 328_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 327_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 457 – பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். 1301 – எட்வர்டு (பின்னர் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வர்டு மன்னர்) முதலாவது ஆங்கிலேய வேல்சு இளவரசரானார். 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின. 1812 – அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் […]
