நாட்டையே அதிர்ச்சிகுள்ளாகிய ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எப்படி நடந்தது பார்க்கலாம். ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் விடுமுறை அளிப்பது வழக்கம். அப்படி விடுமுறை முடிந்து திரும்பிய ராணுவ வீரர்கள் வியாழக்கிழமை அதிகாலை ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டுள்ளனர். மொத்தம் 2547 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 78 வாகனங்களில் புறப்பட்டனர். அவர்களின் 89% பேர் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியர். ஜம்மு நகர் நெடுஞ்சாலையில் ராணுவ வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது லியோ போரா […]
