வருகின்ற 22 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம். முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர். எனவே அனைத்து தேவர்களும் […]
