பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற அச்சத்தில் கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற 16 வயது மகன் இருக்கின்றான். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முடிவடைந்து பள்ளிகள் திறந்த பின்பு இரண்டு நாட்கள் […]
