காதல் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள களிஞ்சிகுப்பம் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள பாபுகுளம் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அவர்களது வீட்டில் கட்டிட வேலை செய்தவர்களுக்கு டீ போட்டு கொடுக்குமாறு ரவிகுமார் நந்தினியிடம் கூறியதற்கு அவர் மறுப்பு […]
