இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் . இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் […]
