அமெரிக்க நாட்டில் மாயமான இந்தியாவை சேர்ந்த பெண் மூன்று வருடங்களாக கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் நிலையில் FBI-யின் மாயமானவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் நியூஜெர்சியை சேர்ந்த மயூஷி பகத் என்ற 28 வயதுடைய பெண் 3 வருடங்களுக்கு முன் மாயமானார். தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில், FBI-யின் மாயமானவர் பட்டியலில் அவரின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவரின் குடும்பத்தினர், […]
