கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் […]
