இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பப்ஜி என்ற கேமுக்கு மாற்றாக FAU-G என்ற புதிய கேம் இன்று முதல் அறிமுகம் ஆகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் விளையாட்டு தற்போது அடிமையாகியுள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி சிலர் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். அதில் பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டாய் பல உயிர்கள் பறிபோய் உள்ளன. மொபைல் கேம் களின் முடிசூடா அரசனாக […]
