பெசன்ட் நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் ஆஜரானார். சென்னை ஐஐடியில் படித்த கேரள மாணவி ஃபாத்திமா நவ.8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கை சென்னை காவல் துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டையடுத்து, அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதனிடயே ஃபாத்திகமாவின் அலைபேசி பதிவுகள் உண்மைதான் என தடயவியல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு […]
