தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடான் குண்டு பகுதியில் பெரியசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீன்குமார், கிருபா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் […]
