உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் […]
