பரூக் அப்துல்லா-வை கண்டுபிடித்து தரக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இலிருந்து அங்கு மிகவும் பதட்டமான சூழலில் நீடிக்கின்றது.இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணா பிறந்தநாளையொட்டி காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அழைக்கும் விதமாக வைகோ தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கண்டுபிடித்து தர கோரி மதிமுக பொதுச்செயலாளர் […]
