நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைக்க அனுமதித்தால் 10 லட்சம் தருவதாக கூறி ஒப்பந்ததாரர் ஒருவர் ஏமாற்றியதால் விவசாயி தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்காக ஒப்பந்ததாரர் ஒருவர் ரூபாய் 10 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்பின் முன்பணமாக ரூபாய் 1 லட்சத்தை மணியிடம் வழங்கி அவரது நிலத்தில் மின்கோபுரம் அமைக்க அனுமதிக்குமாறு ஒப்பந்ததாரர் […]
