மொபட் மீது கார் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்து விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பெரியசாமி தனது பேர குழந்தைகளான அஜய் மற்றும் பரணி அவருடன் மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதே சமயம் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் வசிக்கும் புனிதன்-லீலா தம்பதியினர் காரில் திருச்சி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது […]
