உலகின் பிற பெரிய நாடுகளை விட சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவின் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா மாநாடு நேற்று நடை பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 2021 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா நெருக்கடிக்கு முன்பைவிட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3% […]
