மே 1ஆம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருப்பதால் இந்த சிறப்பு செய்தி தொகுப்பு வழங்கப்படுள்ளது. ”அஜித்” இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். இருபத்தைந்து ஆண்டுகள், 58 படங்களில், இந்த தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி இருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில், சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அஜித் என்னும் […]
