லாரி டிரைவர் தனது 3 குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிப்பதற்காக வந்துள்ளனர். இங்கு லாரி ஓட்டுநரான பெரியசாமி என்பவர் தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் பெரியசாமி மண்ணெண்ணையை தன் மீதும், தனது குழந்தைகள் மீதும் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் பெரியசாமியின் […]
