மனைவி மற்றும் மகனை கொன்றுவிட்டு தையல்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் சிவாஜி- வனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிவாஜி வைத்திருந்த தையல் கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களது வீட்டு கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்போது […]
