சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் ஓவியங்கள் வரைந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் இருக்கும் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வங்காளதேசம், பாகிஸ்தான், கென்யா, இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 117 நபர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்டனை காலம் முடிந்த பிறகும் சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் அவர்கள் முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையை […]
