காரின் டயர் வெடித்து கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான நிலையில் நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முத்துவேல் என்பவர் தனது காரில் குடும்பத்தினருடன் திருவனந்தபுரத்திற்கு செய்துள்ளார். இந்த காரை செந்தில்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களின் கார் விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேலூர் துரைசாமிபுரம் விளக்கில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் கவிழ்ந்ததால் காரில் பயணம் செய்த […]
