மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி தந்தை, மகள், மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பட்டமுடையார் குப்பம் பகுதியில் ஜெகதீஷ் என்ற காய்கறி வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஜா ஸ்ரீ, தருண் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது குடும்பத்துடன் ஜெகதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகபுரத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]
