Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரப்பிய முதியவர் கைது..!!

வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் பரப்பியதாக முதியவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது […]

Categories

Tech |