ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர். நேற்று முன்தினம் காலை முதல் இதமான சூழல் நிலவுவதால் அருவியிலும் எதிர்புறம் இருக்கும் நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து படகுத்துறை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் ஆகிய பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. மேலும் அருவிக்கு செல்லும் சாலை குறுகலாக இருப்பதால் […]
