போலி செய்திகளை கண்டறிய வாட்ஸ் அப் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் இன் முக்கிய பிரச்சனையாக இருப்பது போல் செய்திகள் பரவுவது. இதனை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனம் பல மாறுதல்களைக் கொண்டு வருகிறது. பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும் பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது அப்டேட் கொடுத்து வருகிறது.இந்நிலையில் வதந்தியை தடுக்க புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது வாட்ஸ் அப் . வதந்தி என சந்தேகிக்கும் குறிப்பிட்ட தகவலை 91 96 43 00 08 88 என்ற […]
