அரசு பெயரில் செயல்படும் போலியான வலைதளங்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சமீபத்தில் லாக்டவுன் காலகட்டங்களில் மக்கள் மொபைல் போனில் அதிகமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். எனவே அவர்களது மனதை குழப்பிக் மொபைல்போன்கள் மூலமே மோசடி வேலைகளை எவ்வாறெல்லாம் மேற்கொள்ளலாம் என சில கும்பல்கள் இணையதளங்களில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில், தேசிய கல்வி உதவித்தொகை தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் […]
