Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைன் பணபரிவர்த்தனை” இனி இன்டர்நெட் தேவையில்லை…… லாவாவின் புதிய செயலி அறிமுகம்…..!!

இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay  என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும்  வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பே என்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி…. ரயில்… சாலை… தண்ணீர்…. படி படியா…. நல்ல செய்வேன்….. கள்ளக்குறிச்சியில் MP வாக்குறுதி….!!

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சிக்கான கருத்துகேட்பு கூட்டத்தில் மக்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று MP கவுதமசிகாமணி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அதன் வளர்ச்சிக்காக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், பொதுநல சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுமக்களும் இதில் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்திற்கு அப்பகுதி எம்பி […]

Categories

Tech |