Categories
தேசிய செய்திகள்

கெஞ்சி கேட்ட நண்பர்கள்… பேஸ்புக்கில் லைவ் செய்து உயிரை விட்ட இளைஞர்…!!

இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக்கில் லைவ் போட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் வல்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் நவ்நாத். உணவு விடுதி ஒன்றில் பணி புரியும் இவர் தனது முதலாளி வீட்டில் சக ஊழியர்களுடன் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலையின் இடைவெளியில் தனது அறைக்கு வந்த நவ்நாத் அறையை உள்பக்கமாக பூட்டிவிட்டு ஃபேஸ்புக்கில் லைவ் ஸ்ட்ரீமிங் ஆன் செய்து வைத்துவிட்டு அறையில் இருந்த ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஹிந்தி திரையுலகில் தொடரும் சோகம்… ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ…. மறுநாள் நடிகை தற்கொலை….!!

பேஸ்புக்கில் லைவ் வீடியோபோட்டு மறுநாள் ஹிந்தி நடிகை  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுபமா பதக் என்பவர் பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார். இவர் வேலை தேடி மும்பை சென்றுள்ளார். பின்பு போஜ்புரி என்னும் படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். ஆகவே மும்பையிலேயே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தற்கொலைக் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன் தினம் ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ […]

Categories

Tech |