பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய […]
