ஃபேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். அதன்படி ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் மட்டுமே மெட்டா என மாற்றப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்களின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. இனி விர்ச்சுவல் ரியாலிட்டியை இலக்காக செயல்படும். மேலும் அமெரிக்க பங்கு சந்தையில் பேஸ்புக்கின் குறியீடு எம் பி ஆர் எஸ் என மாற்றப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் இதனை அறிவித்த முதன்மை செயல் அதிகாரி, […]
