உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் facebook பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பயனர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். இந்நிறுவனம் தனது பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பல வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது. பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பேஸ்புக் கடவுச்சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவு செய்ய வேண்டாம் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்று தற்போது […]
