Categories
உலக செய்திகள்

முக கவசத்தை இப்படிக்கூட பயன்படுத்துவாங்களா…. அசத்தும் ஆடை வடிவமைப்பாளர்…. உதவிகள் செய்யும் ஹிச்ட் அமைப்பு….!!

பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கியுள்ளார். உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த தடுப்பு நடவடிக்கைகளில் கிருமி நாசினியும் முக கவசமும் பொதுமக்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. பெரும்பாலும் நாம் அதிக அளவில் முகக் கவசங்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசிவிட்டு செல்கிறோம். […]

Categories

Tech |