பொழுதுபோக்குக்காக மட்டும் விண்வெளி செல்பவர்களை “விண்வெளி வீரர்கள்” என அழைக்க கூடாது என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டின் கோடீஸ்வரர்களான ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர். அதனை தொடர்ந்து அவர்களது நிறுவனம் விண்வெளி சுற்றுலாவுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமூக வலைதளங்களில் விண்வெளிக்கு செல்லும் கோடீஸ்வரர்களை “விண்வெளி வீரர்கள்” என்று அழைப்பது தவறு என விமர்சனம் எழுந்து வருகிறது. இந்நிலையில் பொழுதுபோக்குக்காக […]
