கேரள மாநிலத்தில் கடுமையான கண் வலி காரணமாக மருத்துமனைக்கு சென்ற நபருக்கு புற்றுநோய் என உறுதி செய்யப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் 65 வயது நபர் ஒருவர் சுமார் 3 மாதங்களாக கண் வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அவர் கண்ணில் வலி அதிகமாக ஏற்பட்டு பெரும் துன்பம் அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில் பல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண்ணில் புற்றுநோய் […]
