ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் […]
