Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

55 கிலோ கஞ்சா….. எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்த முயற்சி….. 2 பேர் கைது….!!

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 55 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு நேற்று கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்று கொண்டிருந்தது. இதில் இரண்டு நபர்கள் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை அடுத்து தயாராக இருந்த ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் ரயில் பெட்டிக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது  கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை ரயிலில் இருந்து இறக்கி அவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரயில் தடம் புரண்டு விபத்து….. காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை…..!!

ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  13 பேர் காயமடைந்துள்ளார். புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார். இந்த சம்பவம் […]

Categories

Tech |