மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக அம்ரிதா எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இரவு 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தை வந்தடைகிறது. இதேபோன்று மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல் நேற்று […]
