Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை திட்டாதீங்க… நிறைய நல்ல விஷயங்களை சொல்லி குடுத்துருக்கு… அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை…!!

கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தூங்காம வேலை செஞ்சேன்” மனம் திறந்த ஜிவி பிரகாஷ்..!!

ரசிகர்களுடன் யூடியூபில் உரையாடிய ஜிவி பிரகாஷ், ஆயிரத்தில்  ஒருவன் படத்தில் தூங்காமல் வேலை செய்தும் பாராட்டு கிடைக்கவில்லை என்று கூறினார். கொரோனா வைரஸின் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திரை நட்சத்திரங்களும் வீட்டில் இருந்தபடியே தங்களது ரசிகர்களுடன் சமூக வலைத்தளம் மூலமாக உரையாடி வருகின்றனர். இந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் யூடியூபில் அவரது ரசிகர்களுடன் […]

Categories

Tech |