கடக ராசி அன்பர்கள், இன்று தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் அனைத்துமே பூர்த்தியாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் மட்டும் இருக்கட்டும். ஒருமுறைக்கு, இருமுறை தொழில் சார்ந்த வகையில் முடிவு எடுப்பதற்கு முன் யோசியுங்கள். பெரியோரிடம் ஆலோசனை கேளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு இருக்கும். […]
