திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்எல்ஏ உசேன் என்பவர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் திமுகவின் தலைமை நிலைய முன்னாள் செயலாளராக இருந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இவரது துடிப்புமிக்க செயல்களாலும், கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், மக்களிடம் தொடர் செல்வாக்கைப் பெற்றிருந்ததன் காரணமாகவும், திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மறைந்த முன்னாள் […]
