மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் ‘பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்’ என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, […]
