உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கான சிறு பயிற்சிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதுடன், இரவு, பகல் என மாறி மாறி ஷிப்ட் முறைப்படி தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்தபடியே, வேலை பார்ப்பவராக நீங்கள் இருந்தால், கண்டிப்பாக நாள்தோறும், சோர்வுடனே பணிபுரிபவர்களாக இருப்பீர்கள். ஆனால், இந்த சோர்வு நிலை நீங்கி புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமான […]
